வெள்ளி, 5 டிசம்பர் 2025
கொழும்பு நகரத்திற்குள் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, மே மாத இறுதிக்குள் மரைன் டிரைவில் இரவு சந்தையைத் திறக்கும் திட்டத்தை இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணைக்குழுவும், இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகமும் அறிவித்துள்ளன.இந்த ஆண்டு 3 மில்லியன் வருகை…

