வெள்ளி, 5 டிசம்பர் 2025
ஐரோப்பிய நாடான பிரான்ஸில் புகை பிடிப்பதால் ஒரு நாளில் சராசரியாக 200 பேர் இறப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.இது புகை பிடிப்பவர் மட்டுமின்றி அதனை சுவாசிப்பவர்களுக்கும் தீங்கு விளைவிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.குறிப்பாக குழந்தைகளிடம் அதிகம் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.எனவே குழந்தைகளைப் பாதுகாக்கும் நோக்கில் பாடசாலைகள் மற்றும்…

