வடக்கில் முடக்கப்பட்ட பன்றிப் பண்ணைகள் – வெளியான காரணம்

வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி - பளை மற்றும் யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதேசங்களில் காணப்படும் 5 பன்றிப்பண்ணைகளில் ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி பன்றிகள் பல உயிரிழந்துள்ளதாக கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் வடக்கு மாகாணப் பணிப்பாளர் எஸ்.வசீகரன் தெரிவித்தார்.வடக்கு மாகாண…

Advertisement