மேயர் தெரிவில் சந்தேகம் – எதிர்க்கட்சி மேயர் வேட்பாளர் குற்றச்சாட்டு

இரகசிய வாக்கெடுப்பு மூலம் மேயர் தெரிவு இடம்பெற்றமை சந்தேகத்தை ஏற்படுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் மேயர் வேட்பாளர் ரிசா சாரூக் தெரிவித்துள்ளார்.மேயர் தெரிவின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,“இரகசிய…

Advertisement