வியாழன், 13 மார்ச் 2025
நுவரெலியா, பொகவந்தலாவ லெச்சுமி தோட்டம், மத்திய பிரிவில் தேயிலை மலைக்குள் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.ஆட்டுக்கு புல் அறுப்பதற்காக சென்ற குடும்பஸ்தரொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.ஒரு பிள்ளையின் தந்தையான 57 வயது சிவனு பாக்கியநாதன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.ஆட்டுக்கு புல்…