திங்கள், 17 மார்ச் 2025
2024 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகின்றது.இம்முறை கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் 4,74,147 பேர் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.அவர்களில் 3,98,182 பேர் பாடசாலை விண்ணப்பதாரிகள் எனவும்…