வெள்ளி, 5 டிசம்பர் 2025
இத்தாலி கடற்பகுதி அருகே கைவிடப்பட்ட எண்ணெய் கப்பல் ஒன்றிலிருந்து 54 அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த படகிலிருந்தவர்கள் லிபியாவில் இருந்து சட்ட விரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைய முயன்றபோது படகு பழுதானதால் கைவிடப்பட்ட எண்ணெய் கப்பலில் தஞ்சம் அடைந்துள்ளனர்.இதனையடுத்து அந்த கப்பலை சோதனை…

