ஒமிக்ரோன் பரவல்: தீவிரமாகும் இலங்கை சுகாதாரத்துறையின் முயற்சிகள்

இலங்கையில் இரண்டு புதிய ஒமிக்ரோன் உப வகைகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, சுகாதாரத்துறை கண்காணிப்பு முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளன.கோவிட் பாதிப்புகளில் தற்போது எந்த அதிகரிப்பும் இல்லை என கூறப்படுகிறது.எனினும், சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் கண்காணிப்பை அதிகரிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.இந்தநிலையில்,…

Advertisement