புதன், 26 மார்ச் 2025
யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் அண்மைக் காலமாக ஒன்லைன் மூலமாக நிதி மோசடி இடம்பெற்று வருகிறது.ஊர்காவற்துறை பகுதியில் மாத்திரம் இவ்வாறான நிதி மோசடிச் சம்பவங்கள் இதுவரையில் நான்கு இடம்பெற்றுள்ளது.அத்துடன், ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் இந்த மோசடி சம்பவங்கள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இந்த…