பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல் : ‘ஒபரேசன் சிந்தூர்’

‘ஒபரேசன் சிந்தூர்’ நடவடிக்கையினூடாக, பாகிஸ்தானில் பயங்கரவாத உள்கட்டமைப்பு மீது இந்தியா தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.ஒன்பது இடங்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதனூடாக நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீர் (PoJK) முழுவதும்…

Advertisement