திங்கள், 15 டிசம்பர் 2025
இந்தியன் ப்ரீமியர் லீக் 2025 கிரிக்கெட் தொடர் காலவரையறையின்றி இடைநிறுத்தப்பட்டுள்ளது.இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையிலான பதற்றமான சூழ்நிலை காரணமாக இவ்வாறு குறித்த போட்டித் தொடர் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.முன்;னதாக போர் பதற்றம் அதிகரித்துள்ளதால் ஐபிஎல் தொடரை நிறுத்தி வைப்பது குறித்து பிசிசிஐ ஆலோசனை…

