வெள்ளி, 5 டிசம்பர் 2025
வடக்கில் பல மனிதப் புதைகுழிகள் இருப்பது வதந்திகள் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளமையைக் கடுமையாகக் கண்டிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.அவர் இதுவரை காலமும் தூக்கத்தில் இருந்தாரா எனவும் கயந்த கருணாதிலக கேள்வி…

