உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்க எதிர்க்கட்சிகள் கூட்டு

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஆகியன கொள்கை அடிப்படையில் பொது இணக்கப்பாட்டுடன் ஒன்றிணைந்துள்ளன.மேயர் மற்றும் பிரதி மேயர் தெரிவு பகிரங்க வாக்கெடுப்பு…

Advertisement