வெள்ளி, 5 டிசம்பர் 2025
உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு இடையே இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.கொழும்பில் இடம்பெறும் இந்த கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.இதேவேளை, பல…

