பொதுமக்களிடையே அதிகரிக்கும் ஈறு நோய் : சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை.

இலங்கையில் மக்களிடையே, ஈறு நோய் அதிகரித்து வருவதாக பல் அறுவை சிகிச்சை நிபுணர் ஆலோசகர் நிலந்த ரத்நாயக்க தெரிவித்தார்.ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.மூத்த குடிமக்களில் 50மூ க்கும் மேற்பட்டோர் ஈறு நோயால் பாதிக்கப்படுவதாகக் கூறினார்.பொதுமக்கள் ஆரம்ப அறிகுறிகளை…

Advertisement