வியாழன், 13 மார்ச் 2025
பாகிஸ்தானில் 300 இரயிற்பயணிகள் தீவிரவாதக் குழுக்களால் பணயக் கைதிகளாக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளுக்கும் ஆயுதக் குழுக்கழுக்குமிடையே துப்பாக்கிச் சூட்டு மோதல் இடம்பெற்றுள்ளது.கடந்த செவ்வாய்க்கிழமை, பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள போலான் மாவட்டத்தில் ஒரு சுரங்கப்பாதைக்குள் நுழைந்தபோது கடத்தப்பட்ட ரயிலில் இருந்த 450…