வெள்ளி, 5 டிசம்பர் 2025
பாகிஸ்தானில் நேற்றிரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.நேற்றிரவு 9.58 அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 மெக்னிடியூடாக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.Link: https://namathulk.com/

