பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்தத் தடை

பாகிஸ்தானிய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் அனைத்து விமானங்களுக்கும் இந்திய வான்வெளியில் நுழைவதற்கு இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது.ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.இதனையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளை இந்திய மத்திய அரசு எடுத்து…

Advertisement