காங்கேசன்துறை பலாலி இடையிலான அரச பஸ் சேவை ஆரம்பம்

35 வருடங்களின் பின்னர் காங்கேசன்துறை பலாலிக்கு இடையிலான அரச பஸ் சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.யுத்தம் காரணமாக கடந்த 35 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட குறித்த பகுதியூடாக பொதுமக்கள் நடமாட முடியாத நிலை காணப்பட்டது.இதன் காரணமாக பயணிகள் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை…

Advertisement