இலங்கையை வந்தடைந்தார் சிவகார்த்திகேயன்

தென்னிந்திய பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் இலங்கையை வந்தடைந்துள்ளார்.சிவகார்த்திகேயனின் இலங்கை வருகை தொடர்னில் விமான நிலையத்தில் கிலுக்கிய நிழற்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.சிவகார்த்திகேயனின் 25வது படமான பராசக்தியின் படப்பிடிப்புகள் இலங்கையில் இடம்பெறவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.சிவகார்த்திகேயன் மற்றும் ரவி மோகன் நடிக்கும் இயக்குனர் சுதா…

Advertisement