வெள்ளி, 5 டிசம்பர் 2025
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான உண்மைகளை ஓரிரு தினங்களுக்குள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு என பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.திருகோணமலையில் நேற்று (17) மாலை இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.தேர்தல்…

