ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.இலஞ்சம், ஊழல் விசாரணை அணைக்குழவால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.Link : https://namathulk.com

Advertisement