உப்பு விவகாரம் – ஆளுங்கட்சி எம்.பி மற்றும் அர்ச்சுனா ஆகியோருக்கு இடையில் கடும் வாக்குவாதம்

ஆனையிறவு உப்பு உற்பத்தி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க முன்வைத்த கருத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கடும் எதிர்ப்பினை வெளியிட்டார்.எனினும் வசந்த சமரசிங்க, இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் அவரின் கருத்து பொய்யென அர்ச்சுனா குறிப்பிட்டார்.சதோச நிறுவனங்களில், 400 கிராம்…

Advertisement