வெள்ளி, 5 டிசம்பர் 2025
கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள இலங்கை - ஜேர்மன் தொழிற்பயிற்சி நிறுவனத்தின் தற்போதைய நிலை தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் கவனம் செலுத்தப்பட்டது.இதன்படி, குறித்த தொழிற்பயிற்சி நிறுவனத்தில் நிலவும் பல்வேறு குறைபாடுகளைச் சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், அந்த நிறுவனத்திற்கான அதிபர் நியமனத்தின்…

