செவ்வாய், 25 மார்ச் 2025
பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தேவையான மின்சாதன உபகரணங்களை அவர்களின் பதவிக் காலத்தில் பயன்படுத்துவதற்கும் உரிமையாக்குவதற்குமான திட்டத்தை அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.இதன்படி, பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு, வெளியிட்ட அறிக்கையில், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிக் காலத்தில் கணினிகள், போட்டோ பிரதி இயந்திரங்கள், தொலைநகல் இயந்திரங்கள் மற்றும்…