பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடம் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு.

பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் சாலி நளீம் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யும் கடிதத்தை பாராளுமன்றச் செயலாளர் நாயகத்திற்குக் கையளித்துள்ளார் எனவும், அதனால் பத்தாவது பாராளுமன்றத்தின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று பாராளுமன்றத்தில்…

Advertisement