பாராளுமன்றத்தைப் பார்வையிட வருகைதந்த பாடசாலை மாணவர்களுடன் சபாநாயகர் சிநேகபூர்வ சந்திப்பு.

இலங்கை பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கு வருகைதந்த பாடசாலை மாணவர்கள், சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவை சந்தித்து சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.இதில் பொலன்னறுவை கல்அமுன மகாவித்தியாலயம், மெதிரிகிரிய தேசிய பாடசாலை மற்றும் மொனராகலை மஹாநாம வித்தியாலயம் என்பவற்றின் மாணவ மாணவியர் கலந்துகொண்டனர்.இதன்போது, மாணவ மாணவியருடன் சிநேகபூர்வமாக…

Advertisement