பாராளுமன்ற தெரிவுக் குழுக்களுக்கான மேலதிக பிரதிநிதித்துவம் குறித்து எதிர்கட்சியினால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில் சாதகமாக ஆராய ஆளும்கட்சி இணக்கம்.

எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்கு, குழுக்களில் அதிக பிரதிநிதித்துவம் வழங்குமாறு எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் விடுத்த கோரிக்கையை கருத்திற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று இடம்பெற்றபோதே இந்த தீர்மானம் ஏடுக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன…

Advertisement