வெள்ளி, 5 டிசம்பர் 2025
பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி ஐக்கிய மக்கள் சக்தியின் பண்டாரவளை தொகுதி அமைப்பாளர் பதிவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.இது தொடர்பான கடிதம் இன்று (23) காலை பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கட்சித் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவிடம் கையளிக்கப்பட்டது.கடந்த…

