தமிழ்நாட்டு முதலமைச்சர் தலைமையில் தொகுதி மறுசீரமைப்புத் தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் இடம்பெற்றது

இந்தியாவில் நாடாளுமன்றத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்யும்போது, தமிழ்நாடு எதிர்கொள்ளவிருக்கும் சிக்கல் குறித்து விவாதிக்க, மாநில அரசு அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை நடாத்தியுள்ளது.இந்தியாவில் மக்களவைத் தொகுதிகளின் அடுத்த மறுசீரமைப்பு 2026க்கு பிறகு நடத்தப்பட வேண்டுமென 2001ஆம் ஆண்டில் தீர்மானிக்கப்பட்டது.இந்தத் தொகுதி மறுசீரமைப்பு…

Advertisement