பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை : விவாதத்திற்கான திகதி அறிவிப்பு.

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் ஏப்ரல் 10 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நேற்று கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.இந்த விவாதம்…

Advertisement