பெரியநீலாவணையில் இளைஞர்களுக்கு போதை பொருள் விநியோகம் : பொலிசார் அதிரடி.

அம்பாறை, பெரியநீலாவணையில், போதை மாத்திரைகளை நீண்ட காலமாக இளைஞர்களுக்கு விநியோகம் செய்த சந்தேகத்தின் அடிப்படையில் 29 வயது சந்தேக நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், பெரியநீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள மருதமுனை புறநகர் பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.இதன்போது,…

Advertisement