புதன், 16 ஏப்ரல் 2025
பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஒல்லாண்டா ஹுமாலா (Ollanta Humala) நிதி மோசடி வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.2006 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் தனது தேர்தல் பிரச்சாரங்களுக்கு நிதி திரட்டுவதற்காக பிரேசில் கட்டுமான…