வியாழன், 3 ஏப்ரல் 2025
களுத்துறை, கமகொட பகுதியில் ஒரு வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் சிறுவன் ஒருவர' உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள், களுத்துறையில் உள்ள தோடன்கொட மற்றும் கொங்கோட பகுதிகளைச் சேர்ந்த…