மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி கைது

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைய பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்டே கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.டுடெர்ட்டே பதவியில் இருந்த காலத்தில், போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கினார்.இதில் 6,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக காவல்துறைத் தரவுகள் தெரிவிக்கின்ற நிலையில்,சுயாதீன கண்காணிப்பாளர்களின்…

Advertisement