வெள்ளி, 5 டிசம்பர் 2025
பிலியந்தலை, போகுந்தர பகுதியில் தீ விபத்தொன்று ஏற்பட்டது.கொழும்பு - பிலியந்தலை வீதியில் போகுந்தர பகுதியில் அமைந்துள்ள பலகை வர்த்தக நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.தீயை அணைக்க நான்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டதாக தெஹிவளை கல்கிஸ்ஸை நகரசபையின் தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.தீயை…

