செவ்வாய், 25 மார்ச் 2025
மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பில் கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன், மற்றும் பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோர் இணைந்து கொண்டுள்ளனர்.இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று மட்டக்களப்பில் உள்ள தனியார்…