பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி – பொலிஸ்

ஒருவரை கடத்தி காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை, 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து குற்றப்புலனாய்வுப்…

Advertisement