வெள்ளி, 5 டிசம்பர் 2025
இந்தியாவில் நாளை (13) அதிகாலை 5 மணியளவில் வானில் இளஞ்சிவப்பு நிலவு (Pink Moon ) தோன்றவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த ஆண்டின் மிகச்சிறிய முழு நிலவாக இது இருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.இதை MICRO MOON என்றும் அழைக்கின்றனர்.அத்துடன் இதனை…

