வெள்ளி, 28 மார்ச் 2025
பயிற்சி விமானிகளின் தவறு காரணமாகவே இலங்கை விமானப்படை விமானம் சமீபத்தில் விபத்துக்குள்ளானது என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.குறித்த விபத்தை விசாரிக்க, சிறப்பாக நியமிக்கப்பட்ட தொழில்நுட்பக் குழுவின்…