காலவரையற்று மூடப்பட்ட பருத்தித்துறை சுப்பர்மடம் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கம்.

பருத்தித்துறை சுப்பர்மடம் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கம் நேற்று மாலை 5 மணியிலிருந்து காலவரையற்ற வகையில் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.குறித்த, கடற்றொளிலாளர் கூட்டுறவு சங்கத்தின் அங்கத்தவர்கள் சிலரால் தொடர்ச்சியாக சங்கத்துக்கு அவதூறு பரப்பும் செயற்பாடு மற்றும் அடாவடிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.இந்த நிலையில், மேற்படி நபர்களின்…

Advertisement