வெள்ளி, 14 மார்ச் 2025
முழு நாட்டையும் உலுக்கிய கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்திற்குள் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட பாதாள உலகக் குழுவின் தலைவர் கனேமுல்ல சஞ்சீவ சம்பவம் மற்றும் கொழும்பு, கொட்டாஞ்சேனையில் நேற்றிரவு நடைபெற்ற துப்பாக்கிப் பிரயோகம் என்பன நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.இந்நிலையில், நாட்டில் தற்பொழுது அதிகரித்துவரும் குற்றச்செயல்கள்…