துபாய், இந்தியா மற்றும் கனடாவிற்கு தப்பியோடியவர்களை நாட்டிற்கு அழைத்துவர தீர்மானம்.

நாட்டில் குற்றங்களைச் செய்து வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற 20க்கும் மேற்பட்ட நபர்களை திருப்பி அனுப்பும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.சந்தேக நபர்கள் தற்போது துபாய், இந்தியா மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளில் வசித்து வருவதாக பொலிஸ் ஊடக பிரிவு…

Advertisement