வியாழன், 13 மார்ச் 2025
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில், பாண் விற்பனை செய்யும் மோட்டார் சைக்கிள் மோதியதில் காயமடைந்த வயோதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம், பகுதியைச் சேர்ந்த செளந்தரநாயகம் பெனாட் (வயது 73) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.வீட்டிற்கு செல்வதற்காக வீதியோரமாக நின்றுக்கொண்டிருந்த போது, பாண்…