செவ்வாய், 1 ஏப்ரல் 2025
இராணுவ புலனாய்வுப் பணியாளர்கள் தொடர்பான ரகசியத் தகவல்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் இருந்து முன்னாள் உதவி பொலிஸ் அத்தியட்சகர் குலசிறி உடுகம்பொலவை கொழும்பு உயர் நீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.ஜனவரி 02, 2002 அன்று அதுருகிரிய மில்லினியம் சிட்டி வீட்டுத் திட்டத்தில் இராணுவப்…