யாழ்,கொக்குவில் பகுதியில் போதைப்பொருளுடன் பெண் உட்பட மூவர் கைது.

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட மூவர் நேற்று பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.கொக்குவில் பகுதியில் போதைப் பொருள் வியாபாரத்தில் சிலர் ஈடுபடுவதாக மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த பகுதியை பொலிசார் முற்றுகையிட்டனர்.இதன்போது,…

Advertisement