பல பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம்

பல பொலிஸ் பொறுப்பதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலின்படி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.Link: https://namathulk.com

Advertisement