வெள்ளி, 14 மார்ச் 2025
பத்தாவது பாராளுமன்றத்தில் ஏழு துறைசார் மேற்பார்வைக் குழுக்களை ஸ்தாபிப்பதற்கும் அவற்றில் மூன்று குழுக்களின் தலைமையை எதிர்க்கட்சிக்கும் நான்கு குழுக்களின் தலைமையை ஆளும் கட்சிக்கும் வழங்குவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இணக்கம் காணப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.சபாநாயகர்…