வெள்ளி, 5 டிசம்பர் 2025
உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சமீபத்திய அறிக்கைக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கண்டனம் வெளியிட்டுள்ளார்.தனது உத்தியோகப்பூர்வ X தளத்திலேயே அவர் இதனை கூறினார்.தேர்தலுக்கு முன்பு நிதியை நிறுத்தி வைப்பது குறித்து ஜனாதிபதி சூசகமாக கூறுவது…

