வியாழன், 13 மார்ச் 2025
எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் அரபுத் தலைவர்களை ஒன்றிணைத்து அவசர உச்சி மாநாடு ஒன்று இடம்பெற்றது.இதில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனியர்களை வெளியேற்றுவதற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் யோசனைக்கு போட்டியாக 53 பில்லியன் டொலர் புனரமைப்புத் திட்டத்திற்கு அரபு தலைவர்கள் ஒப்புதல்…